தருமபுரியில் நாளை தனியார் துறை

img

தருமபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் மே 31 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.